Pages

Can't find? Search Here:

Friday, 31 August 2012

காதல் கவிதை SMS - கிளித்தெறியும் காதல்


எனக்கு
காதலும் கவிதையும்
பிடித்த ஒன்று..

உனக்கு
என் காதலையும்

கவிதையும்
கிளித்தெரிவதுதான்
பிடித்த ஒன்று...

அன்புடன்
ப.சுரேஷ்..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts